நமது பாரத தேசத்தில், தமிழ்நாட்டில், இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டத்தில் உள்ள பாலாற்றங்கரையில் இருக்கும் ஏழு காடுகளில், 2000 வருடங்களுக்கு முன்பு சப்த ரிஷிகள் சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தனர், அவற்றுள் மிகவும் சிறப்பு வாய்ந்த ரிஷியான ஸ்ரீ வசிஷ்ட மாமுனிவர், ஆற்காடு வட்டம், நிம்பவனம் கொண்ட பாலாற்றங்கரையில் சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார், நிம்பவனம் நிம்பம் என்றால் வேம்பு, வனம் என்றால் காடு,வேப்பங்காடாக இருந்த இந்த இடம் நிம்பம்பூர் என்று மறுவி காலபோக்கில் வேப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

SRI BALA PRATHYINGARA
TRUST
About us

Donations


ஸ்ரீ பாலா பிரத்யங்கிரா அறக்கட்டளை
(SRI BALA PRATHYINGARA TRUST)
என்ற இந்த அறக்கட்டளை, கோயில் காணிக்கைகளின் மூலம் ஆன்மிக நன்மைகளையும் சமூக நலத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் பக்தர்கள் தங்கள் நம்பிக்கையையும், சமூக வளர்ச்சிக்கான உறுதியையும் வெளிப்படுத்துகிறார்கள்
Gallery

Poojas


Explore

முனிவர் பிரதிஷ்டை
வருடாபிஷேக விழா